×
- தினசரி உங்களுக்காக 8 தமிழ் வார்த்தைகள் கீழே உள்ள கட்டத்தில் இடம்பெறும். அவற்றை
தேடிக்கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.
- சரியான வார்த்தைகளை முழுமையாக Select (தேர்வு) செய்தால், அவை Highlight செய்யப்பட்டு, பின்னர்
உங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். இப்படி ஒவ்வொன்றாக கண்டுபிடித்து 8 மதிப்பெண்களையும்
பெற்றுவிட்டால், அன்றைக்கு நீங்கள் வின்னர்!
- இந்த கேமின் இன்னொரு சுவாரஸ்யம், நீங்கள் ஒவ்வொருமுறை இந்தப் பக்கத்தை Refresh செய்யும்போதும்,
வார்த்தைகள் இடம் மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இந்த கேமில் ஸ்பாய்லர்களே இல்லை!