home
rules
info

How to play

  • தினசரி உங்களுக்காக 5 கேள்விகள் கேட்கப்படும். ஒரு சொல்லின் இணையான அல்லது எதிரான சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த கேள்விகள் அமைந்திருக்கும்.
  • ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு 'துணிச்சல்' என்பதன் இணையான சொல் என்ன? என்ற கேள்விக்கு பயம் அல்லது தைரியம் என்ற இரு தேர்வுகளில் இருந்து 'தைரியம்' என்ற சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சரியான பதிலை Select (தேர்வு) செய்தால் பச்சை நிறத்திலும், தவறான பதிலை Select (தேர்வு) செய்தால் சிவப்பு நிறத்திலும், Highlight செய்யப்பட்டு, பின்னர் உங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு சரியான தேர்வுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இல்லை.
  • சுவாரசியத்திற்காக… நீங்கள் விளையாட்டைத் தொடங்கியதும், நேர கணக்கீடு தொடங்கிவிடும். குறைந்த நேரத்தில் விளையாட்டை நிறைவு செய்தால் நீங்கள் வின்னர்!
exit
clock00:00:00
Score: 0

1

‘அக்கணம்’ என்பதன் இணையான சொல் என்ன?

FacebookTwitterWhatsApp