home
info

How to play

  • சுடோகு என்பது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபலமான எண்கணிதப் புதிர்
  • மொத்தம் 9 வரிசைகள் (Rows), 9 நெடுவரிசைகள் (Columns) மற்றும் 3x3 அளவிலான 9 துணைக்கட்டங்களைக் கொண்டது சுடோகு.
  • சுடோகு விளையாட்டின் நோக்கம், 9x9 கட்டத்தில் விடுபட்ட எண்களை நிரப்புவதாகும்.
  • ஒவ்வொரு வரிசையும் (Row) 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தையும் ஒரே முறை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நெடுவரிசையும் (Column) 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தையும் ஒரே முறை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  • மேலே சொன்னதுபோல், 3X3 துணைக்கட்டங்களும் 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தையும் ஒரே முறை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
  • சுருக்கமாகச் சொன்னால், வரிசை, நெடுவரிசை மற்றும் துணைக்கட்டங்கள் அனைத்திலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் ஒருமுறை மட்டுமே வரவேண்டும்.
  • நாள்தோறும் ஈஸி, மீடியம், ஹார்ட் லெவல் ஒவ்வொன்றுக்கும் ஒரு கேம் சேர்க்கப்படும்.
  • Reveal Cell ஆப்ஷன் மூலம் கேமில் ஓர் எண்ணை வெளிப்படுத்தினால், உங்கள் டைமரில் 20 விநாடிகள் கூடுதலாகச் சேர்க்கப்படும்.
  • Reveal All ஆப்ஷன் மூலம் கேமில் உள்ள அனைத்து எண்களையும் வெளிப்படுத்தினால், காலியாக உள்ள செல்களின் எண்ணிக்கையுடன், 20 விநாடிகளைப் பெருக்கி வரும் விநாடிகள் அபராதமாக உங்கள் டைமரில் சேர்க்கப்படும்.
  • விடுபட்ட எண்களை சரியாகப் பொருத்தி உங்கள் திறமையை நிரூபியுங்கள்!
exit

Daily Sudoku

⏱️ 00:00