home
info

How to play

  • கருப்புப் புள்ளியிலிருந்து (●) தொடங்கி 🏁 கொடி வரை கட்டங்களை இணைக்க வேண்டும்.
  • எல்லாக் கட்டங்களையும் ஒரே ஒரு முறை மட்டும் கடக்க வேண்டும். ஒரு கட்டம் கூட விடுபடக்கூடாது.
  • இடையில் உள்ள கருப்புச் சுவர்களைத் தாண்டிச் செல்ல முடியாது. அவைதான் சரியான பாதைக்கான குறிப்புகள்.
  • விரலால் அல்லது மவுஸால் இழுத்து கோடு வரையுங்கள். பின்னோக்கி இழுத்தால் அல்லது Undo அழுத்தினால் ஒரு கட்டம் பின்செல்லும்.
  • உங்கள் கோடு சில கட்டங்களைத் துண்டித்துவிட்டால், அவை சாம்பல் நிறமாகும். அப்போது பின்சென்று வேறு வழியில் செல்லுங்கள்.
  • Easy (5×5), Hard (6×6), Difficult (7×7) என மூன்று நிலைகள். ஒவ்வொரு நிலைக்கும் ஒரு நாளைக்கு ஒரு புதிர் மட்டுமே. மூன்றையும் முடித்துவிட்டால் அடுத்த புதிருக்கு நாளை வாருங்கள்.
  • Restart அழுத்தினால் கோடு அழியும், ஆனால் நேரம் தொடர்ந்து ஓடும்.
  • மாட்டிக்கொண்டால் Hint அழுத்துங்கள். அது உங்கள் தவறான திருப்பத்தைச் சரிசெய்து சரியான குறிப்பைக் காட்டும். ஒவ்வொரு நிலைக்கும் 5 Hint மட்டுமே.
  • எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறீர்கள் என்பதே உங்கள் ஸ்கோர். உங்கள் சிறந்த நேரத்தை நீங்களே முறியடிக்க வாழ்த்துகள்!
exit
Progress00 / 25
Time00:00No best yet
புதிர் தயாராகிறது…