home
logo
info

How to play

  • மறைசொல் என்பது ஒரு நினைவாற்றல் விளையாட்டு
  • கட்டங்களில் ஒளிந்திருக்கும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டின் நோக்கம்
  • கட்டத்தை கிளிக் செய்து புரட்டினால் ஓர் எழுத்து தோன்றும் - வேறு கட்டத்தில் ஒளிந்திருக்கும் அதே எழுத்தை அடுத்தடுத்து கிளிக் செய்து ஒருசேரக் கண்டுபிடித்தால் அவை திறந்த நிலையில் இருக்கும்
  • இரண்டு கட்டங்களும் பொருந்தவில்லை என்றால், சிறிது நேரத்தில் அவை மீண்டும் மூடிவிடும்.
  • இவ்வாறு அனைத்து எழுத்துகளையும் பொருத்தினால், விளையாட்டானது முடிவுக்கு வரும்.
  • குறைந்த நேரத்திலும், குறைந்த நகர்வுகளிலும் (Moves) அனைத்து ஜோடிகளையும் கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.
  • நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்ட இந்த விளையாட்டில் உங்கள் சாதனையை நீங்களே முறியடியுங்கள்!
    • இதில் மூன்று நிலைகள் உள்ளன:
  • எளிது: 6 ஜோடி எழுத்துகள் (12 கட்டங்கள்)
  • நடுத்தரம்: 8 ஜோடி எழுத்துகள் (16 கட்டங்கள்)
  • கடினம்: 10 ஜோடி எழுத்துகள் (20 கட்டங்கள்)
  • கடின நிலையில், விளையாட்டு ஆரம்பிக்கும்போது 3 விநாடிகளுக்கு அனைத்து எழுத்துகளையும் நீங்கள் பார்க்கமுடியும்.
exit

மறைசொல் விளையாட்டு

/0:00
Moves: 0