home
info

How to play

  • 2048 என்பது 4x4 கட்டங்களைக் கொண்ட ஒரு எண் புதிர்.
  • ஆரம்பத்தில், 2 அல்லது 4 என்ற எண்கள் கொண்ட பலகைகள் போர்டில் தோன்றும்.
  • கீபோர்டில் Arrow Keys மூலம் அல்லது WSAD ஆகியவற்றைப் பயன்படுத்தியும், மொபைல் போன் என்றால் மேலே, கீழே, இடம் மற்றும் வலமாக ஸ்வைப் செய்வதன் மூலமாகவும் எண் பலகைகளை நகர்த்தலாம்.
  • அருகருகே இருக்கும் ஒரே எண் கொண்ட இரண்டு பலகைகள் ஒன்றாக மோதும் போது, அவை சேர்ந்து அந்த எண்களின் கூட்டுத்தொகை பெறுமானமாக மாறும் (உதா: 2 + 2 = 4).
  • 2048 என்ற எண்ணை அடையும் வரை பலகைகளை சரியான முறையில் நகர்த்தி சேர்க்க வேண்டும்.
  • ஒவ்வொரு நகர்வுக்கும் புது 2 அல்லது 4 எண்கள் கொண்ட பலகை போர்டில் சேர்க்கப்படும்.
  • நகர்வதற்கான இடம் ஏதும் இல்லாமல், போர்டு முழுவதும் நிறைந்தால் கேம் முடிவடைந்துவிடும்.
  • ரேண்டமாக கட்டங்களை நகர்த்தாமல், முன்னோக்கித் திட்டமிட்டு நகர்த்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம்.
  • 2048 என்ற எண்ணை சேர்த்துவிட்டால் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். ஆனால், அதைத் தாண்டியும் விளையாட்டைத் தொடரவும் முடியும் — மேலும் அதிக ஸ்கோரை எட்ட முயற்சிக்கலாம்!
exit
SCORE
0
BEST
0

Play 2048 Game – Classic Tile Puzzle by Vikatan Games

Get ready to challenge your brain with the 2048 Game, brought to you by Vikatan Games – your trusted destination for smart, fun, and classic puzzle games! Whether you’re looking to relax or flex your logic & strategy thinking, this 2048 Classic Game is the perfect number puzzle to keep you hooked.

The goal is simple: swipe to merge matching tiles until you create the 2048 tile. Sounds easy? Wait till the board fills up and every move starts to matter!

Why 2048 by Vikatan Games Stands Out

  • A fresh spin on the classic matching tile game
  • Smooth, fast gameplay across devices
  • Great for building logic, focus, and number skills
  • Simple, satisfying, and endlessly replayable
  • Play Puzzle Game 2048 online anytime – no login needed
  • From the creators of engaging Tamil games — Vikatan Games
  • Whether you're a student, casual gamer, or puzzle lover, 2048 by Vikatan Games offers the perfect mix of challenge and fun, with a clean interface and a smooth Tamil gaming experience.

    Top Tips to Score Big in the 2048 Classic Game

  • Stick to one corner — build your biggest tile there
  • Avoid random swipes — think 2–3 moves ahead
  • Leave room on the board for new tiles
  • Merge big tiles first to create space
  • Practice daily to sharpen your tile-merging skills
  • Play 2048 Online for Free – on Vikatan Games

    The 2048 Game is more than just a number puzzle — it’s a mental workout that keeps you coming back for one more round. And now, with Vikatan Games, you get to enjoy this classic experience with smooth gameplay and local flavor.

    So go ahead — play 2048 online for free, challenge your brain, beat your high score, and discover why this tile game remains a global favorite. Let’s play 2048 – only on Vikatan Games!